Thursday, 3 January 2013

காதல் கவிதை

உன் இதயம் தேசம் பாலைவனமாவிட்டது என் கண்ணீர் தேகம் மழை பொழிந்தும் வரண்டே கிடக்கிறது என்றாவது ஓரு நாள் காதல் பூ பூக்கும் அதில் என் மணம் வாசம் கொள்ளும்
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment