Thursday, 3 January 2013

காதல்

கல்லறையில் பூக்கும் பூ கண்ணீர் விடுவதில்லை
பாலைவனதில் மழை பொழிந்தால் நனைநய மறுப்பதில்லை உன் இயத்தில் என்னை நினைத்திவிட்டாய் இனி நான் அழியபோவதில்லை
ஆக்கம்*பிரவீன்

No comments:

Post a Comment