என் (க)விதைகள்
------------------------------------
என்(க)விதைகளை தினம் இங்கே விதைக்கிறேன்"
இன்றுவரை என்(க)விதைகள் முளைக்கப்படவில்லை "
என்றாவது ஒருநாள் என் (க)விதைகள் முளைக்கபடலாம்"
என் (க)விதைகளை நான் விதைத்து கொண்டே இருப்பேன் ""
என் மூச்சு காற்று நிற்க்கும்வரை என் (க)விதைகள் எங்கோ ஒரு இடத்தில் விதைத்து கொண்டே இருப்பேன்"
என் (க)விதைகள் ஒவ்வொன்றும்
என் கனவு விதைகள்"
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment