என் காதலை நீ மறுத்தப்போது நான் உனக்காய் வடித்த கண்ணீர் எல்லாம் ,,
நான் கல்லறையில் மறித்தப்போது நீ எனக்காய் கண்ணீர் வடிக்கிறாய்
இதுதான் காதலா இதுவும் காதலா பதில்தா காதலா பதிலும் காதலா ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment