Tuesday, 26 February 2013

காதல் தோல்வி

என் கண்ணீரில் வரும் உன் நினைவுகளும் கரையப்போவதில்லை,
உன் நினைவால் வரும் என் கண்ணீரும் நிற்க்கப்போவதில்லை.
இதற்கு இடையே
சிக்கிய நான் மட்டும் அழியப்போகிறேன்
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment