உன் அழகின் வசம் கண்டு உன் கூந்தலில் நான் அறிமுகமானேன் நாளை என்னை எரிந்து விடாதே நான் வாடி உதிர்ந்து விடுவேன்,,!! இப்படிக்கு ரோஜா
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment