Monday, 31 December 2012

சிறு கதை

என் வாழ்க்கை எப்பவும் போலவே நகர்கிறது""

இன்று என் காலணிக்கு ஒரு சிறிய குடும்பம் குடி வந்தது ""

நான் யார் என்று பார்க்க சிறு கொலுசு சத்தம் கொண்ட அழகிய பாதத்திற்கு சொந்தக்கா­ரி யார் அவள்!

லேசாக என் பார்வையை உயர்த்தினேன்""

என்ன அழுகு!
நிலவே உடைந்து பூமியில் விழுந்தது போல் வட்ட முகம் ""

அவள் வரும்போதெல்லாம் வாசலில் காத்திருந்து
காதல் கிறுக்கன் ஆனேன் ""

அவள் போகும் இடம் பின் தொடர்ந்துஅவள் நிழலாய் மாரி போனேன்""

தினம் ஒரு மலர் என் வீட்டுரோஜா செடிகளில் பறிக்கப்படும்""

அவளுக்காய் நான் பறித்து காத்திருப்பேன் அவளும் வருவாள் நானும் கொடுப்பேன் அவளும் வாங்கிகொண்டு தூக்கி எறிவாள் ரோஜாவும் அவளை நினைத்தே வாடி உதிர்ந்துவிடும் "

தினம் இதுவே எங்கள் காதல் காட்சி""

இப்படி எங்கள் நாள்கள் நகர்ந்தது""

ஒரு நாள் எப்போது போலவே"
நான் மலர் பறித்து காத்திருந்தேன்
ஜோராக பெய்த மழையில் நனைந்தோம் நானும் ரோஜாவும்""

அதோ "வருகிறாள் குடைபிடித்த என் தேவதை இன்றும் எப்போதும் போலவே மலரை வாங்கிகொண்டாள் ""

சிறு மாற்றம் அவளிடம் இன்று என்னை கண்டு புன்னகித்தாள் என் காதல் நிறவேறியது""

மறுநாள் பயங்கரமான காய்ச்சல் எனக்கு "
என்னை மரணம் நேசித்துவிட்டது"

நான் மரணம்
அடைந்தேன்"

என் காதலியும் பெற்றோரும் அழுகிறது பார்கிறேன் கேற்கிறது ஆனால் அவர்களை உணரமுடியவில்லை""

எனக்கு என்ன நடந்தது நான் உயிரோடு இல்லை என்பது என் மனம் நம்புவதர்க்கு மறுக்கிறது""

நான் இறந்து ஒருமாதம் களிந்தது என் காதலியும் பெற்றோரும் எனனை் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தனர் ""

இன்றுவரை நான் அவளுக்காய் வாசலில் காத்திருக்கிறேன்அவளால் என்னை பார்க்க முடியாமல் போனாலும் என் நினைவுகள் அவளோடு ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கு­ம்""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment