சித்திரம் ஒன்றை நான் கண்டேன் உனக்காய் ஒரு கனாக்கண்டேன்..**
உன் வீட்டில் உன்னிடம் நிலா கண்டேன்..**
நடு வானில் பறக்ககண்டேன்..**
இரவெல்லாம் தூக்கம் கொண்டேன்..
துக்கம் இழந்து தவிக்க கண்டேன்..**
உன் நினைவாய் வாழ கொண்டேன்..**
பூக்களிலிடம் காதல் கொண்டேன் ..*
வண்ணத்து பூச்சியாய் உன்னை சுற்றி வர நான் ஒரு கனாகண்டேன்..**
மரணம் இல்லா வாழ்வை கண்டேன்..**
பனி துளியில் மொத கண்டேன்..**
மழைதுளியில் நனைந்து கொண்டேன்..**
என் நிழல் இழந்து நடக்க சென்றேன்..
பென் மணம் வாசம் கொண்டேன்..**
தனியாக மொனிங்கி சென்றேன்..
பூக்களை உனக்காய் சுமந்துகொண்டேன்..
நடு பகலில் நிலைவை கண்டேன் இரவு முழுதாய் வெளிச்சம் கண்டேன்..**
செந்தமிழ் பேச்சை பேசி கொண்டேன்..**
தமிழ் எழுத்தில் மௌனம் கொண்டேன்..**
உன் பெயரில் கவிதை கொண்டேன்..
கவிதை முழுவதாய் உன் முகம் கொண்டேன்...**
தனியாக சிரித்துகொண்டேன் சிரிப்பு முடிந்தும் உன் நினைவை கொண்டேன்..**்
செவ்வாயில் மண் எடுத்து உன் பாதம் கொண்டேன்.*
உன் விழிவழியாக நுளைய கண்டேன்..**
உன் முகம் தொலைத்து தேடி சென்றன்..**
தண்ணீரில் உன் முகம் கலந்து பார்த்து கொண்டேன்..**
ஆக்கம் -பிரவீன்்
pLS LIke THiS PAGE »»»}@[526209934070250:0]
Wednesday, 26 December 2012
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment