என்னவளுக்காய் ஒரு கவிதை..**
உன் விழி பார்வையில் என் இதயம் துள்ளுதே ..*
சுடுகின்ற சூரியனும் என் உடலில் குளிர்கிறதே..**
நிலவின் முகம் மறைந்து உன் முகம் காண்கிறனே.*
கடலின் கால் தடம் தேடினேன் உன் கால்தடம் அறிய..*
பூக்களின் அறிமுகம் கொண்டேன் ..
உன் கூந்தலில் ஒளித்துக்கொள்ள..**
அனைத்து பூ மணம் கொண்டேன் உன் அருகில் இருந்தபொழுது..**
தாய் மடி தூக்கம் கொண்டேன் உன் மடியில் உறங்கும்பொழுது..**
வானவில்லை பூமியில் கண்டேன் உன் புருவங்கள் கண்டபோது..**
விண்வெளி தரையில் கண்டேன்உன் அழகில் மயங்கியபோது..**
மீண்டும் மீண்டும் மரணம் கொண்டேன் உன் புன்னகையில்சிக்கியபொழுது..**
நிலவின் கால் தடம் கண்டேன் நீ நடந்த பாதை எல்லாம்..**
உன்னிடம் தியானம் கொண்டேன் உன் விழிகள் பேசியபொழுது..**
மௌனத்தின் வரிகள் கண்டேன்
உன்னிடம் பேசியபொழுது.
தூக்கு மேடை நடுக்கம் கொண்டேன் உன்னிடம் நெருங்கிய பொழுது..
வார்த்தைகளில் தடுக்கம் கொண்டேன்..
உனக்காய் எழுதியபொழுதி.*
மீண்டும் தாயின் கருவறை தேடினேன் உன்னிடம் மீண்டும் வாழ்வதர்க்கு..
ஆக்கம்-பிரவீன்
pLS LIke THiS PAGE »»»}@[526209934070250:0]
Wednesday, 26 December 2012
என்வளுக்காய் ஒரு கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment