Monday, 24 December 2012

நட்பு

நட்பை எளிதாய்
உன் இதயத்தில்
கோர்த்து
கொள்ளலாம்
அது அராமல்
இருப்பது
உன் நட்பின்
வலிமையை
பொருத்து ..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment