Monday, 24 December 2012

காதல் கவிதை

என் வீட்டு
மல்லிகை பூ
உன் காலில்
உதிரட்டும்
உன் கண்ணிள்
உதிரும் பூ
என் கல்லறையில் சேரட்டும்..**
ஆக்கம்-பிரவீன்
Www.fb.com/niyabakangal

No comments:

Post a Comment