Monday, 24 December 2012

நட்பு கவிதை

பொய்யாக
துடிக்கும்
உன் இதயம்
உன்மையான
நட்புக்கு நின்றுவிடலாம்..*

நீ நட்புக்காக
விட்டுகொடுப்பதை விட யாருக்காகவும்
உன் நட்பை
விட்டுகொடுகாதே..*

நீ
வெற்றி
கண்டபொது தட்டிகொடுப்பவர்களை விட.**

நீ
கீழே விழும்பொது
தூக்கி விடும்
நண்பர்களை நேசி..**

நீ ஒருவனுக்காய்
கண்ணீர் விடும்
உறவை நேசிபதை விட
உனக்காய்
கண்ணீர் விடும்
நட்பை நேசித்துகொள்..**

ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment