Saturday, 29 December 2012

உன்மையான காதல்

அவள் நினைவோடுக் காத்திருக்கிறேன் அவள் வருவாள் என்று""
அவள் கடிதம் என்னிடம் வந்து சேர்ந்ததுஅவள் கண்ணீரோடு எழுதி இருக்கிறாள் நம் காதலை பெற்றோர் ஏற்க மறுத்தனர் என்னை மறந்துவிடு என்று மடித்துவிட்டாள் "
என் இதயத்தில் யரோ ஊசியால் குத்துவதுப்போல் தாங்கமுடியாத வலியோடு ஒருஉணர்ச்சி.""
அவள் கடிதம் வராமல் இருந்திருந்தால் வருவாள் என்ற நினைவோடு காத்திருந்திருப்பேன்­."்
நானும் அவள் ஊருக்கு கண்ணீரோடு பயணம் சென்றேன்""
அவள் ஊரை வந்தடைந்தேன் என் காதில் ஏதோ அழுகை குரல் விழுகிறது "'
அழுகை திசை நோக்கி பயணித்தேன் ஒரே ஊரே மயானக் கூட்டமாக அழுகையோடு கண்ணீர் வடித்திருந்தனர்"
யார் என்று பார்தேன்
என் இதயம் வெடிந்துப்போனது"
என்னவள் இறந்துகிடக்கிறாள் அவள் என்னை பிரிய மனமில்லாமல் மரித்துப் போனாள் ""
என் கண்ணீரை மலர் மாலையாய் அவளுக்கு அணிந்துவிட்டு "" இன்றுவரை காத்திருக்கிறேன் மீண்டும் எனக்காக பிறப்பாள் என்று ""
அவள் நினைவோடு கையில் மலரோடு ""
காத்திருப்பது ஒரு சுகம்தான் இன்றும் என்னிடன் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ""
நினைவுகளோடு ""
ஆக்கம் -பிரவீன்்

No comments:

Post a Comment