Tuesday, 25 December 2012

காதல் கவிதை

உன் உறவு
ஒன்று போதும்
இந்த உலகம்
என் உறவாகும்..**

உன் பிரிவு
ஒன்று போதும்
இந்த உலகமே என்னை
பிரிந்து செல்ல ..**

நீ இருந்தாள்
போதும் உன்னை
அனு அனுவாய் நான் ரசித்துக்கொள்ள..*

உன் நினைவுகள்
ஒன்று போதும்
என்னை அனு அனுவாய் துடித்து கொள்ள..**

உன் சிரிப்பு ஒன்றே போதும் என்
வாழ்நாளை மகிழ்ந்துக்கொள்ள..**

உன் கண்ணீர் ஒன்று போதும் என் இதயத்தை நிருத்திகொள்ள..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment