Tuesday, 25 December 2012

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை பறவைகள்

பறக்க தெரிந்தும்
பறப்பதற்க்கு சிறகுகள்
உடைந்து கிடக்கிறோம்.**

வாணம் இருந்தும்
வாணம் தொட
வழிகள் இழந்து கிடக்கிறோம்.**

சிறகுகள்  உடைந்த சிறகுகள்
வைத்து சிகரம் தொட
நினைக்கிறோம்...**

வாணம் கிளித்து செல்வதற்க்கு நம்பிக்கை இழந்து கிடக்கிறோம்..**

சிறகுகள் உடைந்தாலும்
நகர்ந்து சென்று சிகரம் தோடுவோம். .**

வாணம் தொட வழிகளா.்
இல்லை மலைகள் ஏரி வாணம் தொடுவோம்..**

பறந்துக்கொண்டே
சிகரம் தொடுவதற்க்கு பறவைகள் அல்ல
நாங்கள் ..**

நகர்ந்து சென்று சிகரம்
தொடும்
நம்பிக்கை துளிகள்..**
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment