கடலிலும் கிடைக்காத முத்துக்கலும் .."*
என்வளின் கண்களில் எனக்காய் சிந்திகிறது.."*
அந்த ஒவ்வொரு முத்துக்கலும் அவளுக்காய் .."*
என் இதய துடிப்பை ஒவ்வொரு முறையும் கூட்டி செல்கிறது..* ஆக்கம் -பிரவீன் Www.fb.com/niyabakangal
No comments:
Post a Comment