Friday, 21 December 2012

வறச்சி

இருண்ட உலகம்..**

அமைதி என்ற பெயரில் கள்ள நாடகம் நடத்திகிறது பாலைவனம் இருல் ஒன்று.

மொழி மறந்த நிலவொன்று கரு மேகங்களிடம்  ஒப்பித்துகொள்கிறது இரவின் வார்த்தைகளை...

பாலைவனத்தில் பதிந்த மழை துளிகள் வெப்பத்தில் உறவாடி செல்கிறது...

இரவும் தூக்கத்தை தொலைத்து அழைகிறது..

மறையும் நட்சத்திரத்தை கணக்கிட்டுகொள்கிறது கடிகாரம் முட்கள் ..

மறுநாள் வெளிச்சத்தில் அரங்கேட்றம்  நடத்துகிறது கடிகாரம் தொலைத்த நேரங்கள்...

சூரியன் தொலைத்த நிழல் ஒன்று மண்ணில் பதியாமல் அழைகிறது...

மறைந்துபோன இரவிர்க்கு
சூரியண் ஒன்ற அறிமுகமானது ..

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment