அவ்வன்னமே
தீட்டிய
ஒவியம் ஒன்று
கலைந்துக்
கொண்டிருக்கிறது..**
ஒட்டை
குடைசையில்
வரைவான்
அவன் ..**
கர்பனையில்
தீட்டிய
வண்ணங்கள்
வைத்து
மெழுகு
கண்ணீர் விட
ஒவியம் வரைகிறான்..**
மழை துளி
ஒவியத்தை
கலைக்க
தொடங்கியது ...**
அவன்
அழகான
ஓவியம்
வரைந்து
முடித்ததும்...**
அவன்
கனவுகள்
எல்லாம்
ஓவியத்தில் ஓலிந்துக்கொண்டது .**
விர்பனைக்கு அவன்
கனவு ஓவியம்..**
ஆக்கம்-பிரவீன்
Www.fb.com/niyabakangal
No comments:
Post a Comment