Saturday, 22 December 2012

என்னவளே*

பணி மழை காலை நீ தூரம்
சாலை பணி நடுவே அவள்

வேகமாய் பொழியும் மழையில்
அவள் காதல் குடைபிடிக்க
இருந்தும் இருவரும்
நனைகிறோம் ...**

ரோஜாவுன் இதழோடு பணியில்
செதிக்கிய பர்கலாய்  அலங்கரித்து
அவள் சிரிக்க..**

சந்திரன் வெக்கத்தில் எழுதிய
கவிதைப்போல் அவளது முகம் .**

காற்று விலையாடம்
பொம்மை அவள் கூந்தல்..**

பூக்களை படைக்கும்
பொது சேர்த்தே படைத்த அவள்
பாதம்...**

பொறுமைய மிஞ்சிய அவள் நடை
வெக்கத்தின் பிறப்பிடம் அவள்
மௌனம்...**

வாணவில் தவம்
இருந்து பெற்றடுத்த அவள் புறுவம்..**

அவள் கண் சிமிட்டும்
அழகை நான் கண் சிமிட்டாமல்
ரசிக்கும் அவளிடம் பெற்ற வரம்..*

கடலிலும் பெற்றடுக்காத அவள் மீன் கண்கள் ....**

கடவுள் எல்லாம்
ஓன்று செர்ந்து வர்ணித்து படைத்தவள்
அவள்!..**

அவர்கள் வர்ணிக்காமள் மறந்ததை
நான்
வர்ணித்தேன்..**

அவர்கள் விட்டுவச்சதை
வர்ணிக்க பிறந்தவன்தான்
நானோ..**

அவளை வர்ணிக்க
முடிக்காமுடியாமல்
முடிக்கிறேன் ...
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment