Friday, 21 December 2012

நினைவுகள்

காதல் உதிர்ந்தாலும் நினைவுகள் பூத்துகொண்டிருக்கிறது..**
உன் காதலை கருவறையில் சுமந்த நினைவுகள் கல்லறைவரை அழைத்து செல்கிறது..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment