உனக்காய் எழுதிய கவிதைகள் எல்லாம்
உன் உதட்டில் அரகேற்றம் நடந்தது ...**
உன் பிஞ்சி விரல்களிள்
என் உயிர்
எழுத்துக்களையும் எரிச்சவளே ..**
என் மனதையும்
சேர்த்து வெருத்தவளே.**
உனக்கின்னு பிறதந்வனோ
உன் இதயம் ஒரு முறையும் துடிச்சதில்ல.**
உன்னையே நினைக்காம
என் இதயம் துடிச்சதில்ல.*
என் கண்ணிள் கண்ணீர் சிந்தியும் உன் நினைவில் நான் வாடி போகிறேன் ..**
உன்னுடன் கடந்த
நாட்கள் எல்லாம்
என்னுடன்
சேர்ந்து முறையுடிகிறது**..
காதலில்
நான் முலுக
எல்லோரும்
சேர்ந்து அழுக
என்னை சுடுகாட்டில்
கறை சேர்த்து
விட்டவளே ..**
உன் நிலவு
தீட்டிய காலோடு
கொலுசுகள்
உன் கால்களிடம்
கவிதையாய் மொழிபெயர்த்தது..**
உன் மேக நெத்தியின்
கிழே இரண்டு ஒரே வண்ணம் கொண்ட வானவில்லின்
முத்தமிட்டு
தொன்றிய
சிவப்பு வட்ட
நிலவு பொட்டு கொண்டவள் ..**.
கொண்ட நிறைய
பூ வச்சி
நெஞ்சில் சுமந்த
உன் உருவம்
என் நெஞ்ச
விட்டு போகலயே.**
நான் ஒருத்தன் இறந்துவிட்டா
உனக்கு வேறகாதலன் உண்டு இந்த
பிறவிலும் உன்ன
இழந்துவிட்டா
எனக்கு வேற
பிறவி உண்டா ...**
ஆக்கம் பிரவீன்
Www.fb.com/niyabakangal
No comments:
Post a Comment