Saturday, 22 December 2012

காதல் மௌனமாகிறது

அவள் மௌனம் என்னை தொட்டுசெல்லும்பொது
நானும் மௌனமாகிறேன்..

எங்களுக்கு இடையே மொழி மறக்க படவில்லை மொழி மறைக்கபடுகிறது .*

எங்களுக்கு இடையே மொழி பேசிகொள்வதில்லை

அவள் விழிகள் என்னை பேசியே கொள்கிறது..
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment