Tuesday, 25 December 2012

My real LiFE Story Age 21 name praveen

My real LiFE Story Age 21
Praveen ...
-----------------------------------
உன் கருவறையில் நான் என்ன தவறு
செய்தனோ..**

எத்தனை ஜென்மம் பாவம் செய்து என்ன தவம் இருந்து பெத்தியோ..**

கருவறையில் சொல்லி இருந்தா கருவறையில் களைந்திருப்பேன்..**

நீ சுமந்த வைத்தில என்னை நோய்
சுமந்து போகுதே..**

உன் விரல் பிடித்து நடந்த மகன் இப்போ நோய் பிடித்து நடக்கிறானே..*

உன் பால் குடிச்ச பாவத்துக்கு எனக்கு பால் ஊத்த போரியோ ..**

என்னை உன் வைத்தில் சுமக்கியில நோயும் சேர்த்து சுமந்தியோ..**

உன் மகனை பத்தி சொல்கிறேன் கேட்டுக்கொ தாயே கேட்டுக்கொ செவி கொடுத்து கேட்டுக்கொ..*

கெட்ட பழக்கம் கண்டதில்ல
நல்ல துனி போட்டதில்ல
நான்கு எழுத்து படித்ததில்ல..*;

காதிலிச்ச உன் மகன் மத்த பெண்களை கண்டதில்ல
உயிர் கொடுப்பேன் சொன்ன அவள் நீ நோய் கொடுத்து பிரிந்தாளோ..**

வாழ்கையிள் தோற்ற உன் மகன் இப்போ காதல் தொல்வியும் அடைந்தானே..**

என் உயிர் பிரியும் நேரத்திலும் என் தாய் பிரிவை விரும்பளயே..**
--*--*--*--*--*--*--*--*--*-

No comments:

Post a Comment