Friday, 21 December 2012

துயரம்

அழியாத துயரம்..

பஞ்சம் தொற்ற கரங்களால்
வறன்ட நிலத்தில் செளிப்பாய் முளைத்தன வறச்சி..**

உச்சி வெயிலில் கண்ணீர் வற்றிய அவர்களுக்கு
உடம்பெல்லாம் கண்ணீர் துளிகள்..**

பூன்னகை தொலைந்த
முகங்கலில் சோகம் ஆச்சி ஆழுகிறது ..**

வயிற்று பசியை தீர்கிறது ஒரு பருக்கை உணவாம் .**

அவர்கள் எதிர்பார்ப்புகள் முளைக்கிறது செடிகள் கூட முளைக்காத நிலத்தில்..**

அங்கே பிழைத்துகொண்டிருக்கிறது
வறச்சி ஒன்றுதான்..**

அங்கே ஆறுகலாய் ஓடிகிறது கண்ணீர் மற்றும்தான்..**

விடிந்தும் விடியாத வாழ்வில்..**
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment