தன்னம்பிக்கை..*
நம் வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் வெற்றி
தொலைந்து கொண்டே
இருக்கிறது..**
எங்கோ ஒரு இடத்தில் தோல்வி கிடைத்து கொண்டே இருக்கிறது ..**
நம்மை தினம் ஒரு தோல்வி மீட்டு கொண்டிருக்கிறது..*
யாரோ ஒருவன் வெற்றி காணும்பொது யாரோ ஒருவன் தோல்வியை சிலுவை சுமக்கிறான்
அவனை அறியாமலே கண்ணீர் அவன் கண்களில் உறவாடுகிறது..**
எவனோ ஒருவன் தன்னம்பிக்கைதொலைத்து விடுகிறான் அவனிடம் தோல்வி எளிதாய் கிடைத்திவிடுகிறது..*:
எவனோ ஒருவன் தினம் தினம் முயற்சிக்கிறான் அவனுக்காய் ஒரு வெற்றி காத்திருக்கிறது..**
கால்கள் தொலைத்தவனும் தோல்வி காண்கிறான்
அவன் வெற்றியில் தோற்றாலும் முயற்ச்சியில் தோற்பதில்லை..**
அவனை ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி மீட்டுக்கொள்ளும் ..**்
கைகள் இழந்தவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை இழப்பதில்லை தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு கைகள் இருந்தும் பலன் இல்லை..*
உன் மூச்சி காற்றைப்போல ஓடி கொண்டே இரு உன் இதய துடிப்பாய் தோல்வி
பின் தொடரும்..**
தோற்றுகொண்டே இரு
வெற்றி உனக்குள் ஒழிந்திருக்கும் உன் முயர்ச்சிபோல்..**
ஒருவன் முதல் தோல்விஅடையும்பொழுதுமுதல் வெற்றியும் அடைவான் மீண்டும் முயற்ச்சிக்குபொழுது..**
ஆக்கம்-பிரவீன்
உதிவியாளர் -அபிராம்
@[526209934070250:0]
No comments:
Post a Comment